பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி? - உண்மை என்ன?
Jun 26, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி? – உண்மை என்ன?

Murugesan M by Murugesan M
Jun 13, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜகவின் தோல்வி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தோல்வியின் பின்புலம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்…!

7 கட்டங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டது.

இந்ததேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDI கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  INDI கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக தலைமையிலான கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும்,  உத்தரப் பிரதேச மாநிலம் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது.

அயோத்தி கோயிலை முன்னிலைப் படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில்,  அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியில் தோல்வியை சந்தித்தது.

பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விட 54,567 வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார்.  பாஜக வேட்பாளர் லல்லு சிங்  4,99,722 வாக்குகளையும்,  சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளையும் பெற்றனர்.   80 மக்களவைத் தொகுதி உடைய உத்திரப்பிரதேசத்தில், பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்றது.

உத்திரப்பிரதேசத்தில் பாஜக செய்த மக்கள் நலத்திட்டத்தால் 33 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. மேலும், இந்த முறை காங்கிரஸ் உடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்த காரணத்தால் தான், அக்கட்சி அதிக  இடங்களில் வெல்ல முடிந்தது,  இல்லை என்றால் பாஜக வென்று இருக்கும் என்று தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

மேலும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பாஜகவிற்கு எதிராக  பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஆனால் பாஜக இவற்றை எல்லாம் தவிர்த்து மக்களுக்கு தனது சேவையை தொடர்ந்து வருகிறது.

பல ஆண்டுகளாக பாஜக கொடுத்து வந்த வாக்குறுதியின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு குவியும் மக்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சியாக உள்ளது.

பிரதமர்  மோடியின் நல்லாட்சி தொடங்கிய நிலையில், வருகின்ற 5 ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்பது நிதர்சனமான உண்மை…!

Tags: BJP defeat in Faizabad constituency? - What is the truth?
ShareTweetSendShare
Previous Post

தாழ்வாக செல்லும் மின்கம்பி- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

Next Post

தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் ஸ்டாலின்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா – மத அடையாளத்துடன் பங்கேற்ற அமைச்சர்!

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு – இபிஎஸ் உத்தரவு!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies