பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற நபர்கள் கைது!
Oct 16, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற நபர்கள் கைது!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தில், பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர், ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தானைச் சேர்ந்த சீனி பாஷா மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்த மதுரை வீரன் ஆகியோரது பாஸ்போர்ட்டுகளை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் தந்தை பெயரை மாற்றி, திருத்தம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags: People who tried to escape abroad by amending their passports were arrested!
ShareTweetSendShare
Previous Post

சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சிய பதில்!

Next Post

பழுதடைந்த கதவணைகளை மாற்றும் பணி தீவிரம்!

Related News

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

பெற்றோருக்காக டெக்சாஸில் உயரமான கட்டடத்தில் வீடு வாங்கிய இளைஞர்!

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

ஆஸ்திரேலியா : HSBC வங்கி சார்பில் தீபாவளி கொண்டாட்டம்!

போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் படங்கள் வைரல்!

ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்

இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் : ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies