இஸ்ரேலிய ராணுவ எச்சரிக்கையின் படி ரஃபாவில் முகாமிட்டுள்ள காசா மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேலிய ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் காசா மக்கள் ரஃபா பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். போர் நீடித்து வரும் நிலையில் ரஃபாவிற்குள் நுழைந்த இஸ்ரேலிய ராணுவப்படை புலம்பெயர்ந்த மக்களை வெளியேறும் படி வலியுறுத்தியது.
இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
















