அமர்நாத் யாத்திரை முன்பதிவு : வங்கிகளில் பக்தர்கள் கூட்டம்!
Nov 6, 2025, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமர்நாத் யாத்திரை முன்பதிவு : வங்கிகளில் பக்தர்கள் கூட்டம்!

Web Desk by Web Desk
Jun 14, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜே.கே.வங்கிகளில் ஏராளமான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல பதிவு செய்து வருகின்றனர்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 12, 756 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ஜே & கே வங்கியின் அனைத்து கிளைகளிலும் அமர்நாத் யாத்திரைக்கான பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags: Amarnath Yatra Booking: Crowds of Devotees in Banks!
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடக்கம்!

Next Post

ஒரு சவரன் தங்கம் ரூ.53,200க்கு விற்பனை!

Related News

ராஜஸ்தான் : புஷ்கரில் கண்காட்சியில் குதிரை விற்பனைக்கு முதல் முறையாக ஜிஎஸ்டி!

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

கோட்டை ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரீசியன் கொலை!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 1 மணி நிலவரப்படி 42.31 % வாக்குகள் பதிவு!

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

Load More

அண்மைச் செய்திகள்

ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரூ.190 கோடி வசூல் செய்த தாமா திரைப்படம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS இஷாக் கடற்படையுடன் இணைப்பு!

அஜித்தின் ஏகே 64 படத்தில் முன்னணி நடிகர்கள்!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

மெரினா கடலில் இறங்கி போராட்டம் – தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது வழக்குப்பதிவு!

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீயின்பாமை முத்தமிட முயன்ற மதுபோதை நபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies