அணுமின் நிலையத்தில் சேதம் - கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!
Sep 27, 2026, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணுமின் நிலையத்தில் சேதம் – கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

Manikandan by Manikandan
Mar 26, 2026, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அண்டை நாடான குவைத் தனது நாட்டு மக்களுக்குக் கதிர்வீச்சு தொடர்பான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அண்டை நாடான குவைத் தனது நாட்டு மக்களுக்குக் கதிர்வீச்சு தொடர்பான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள புஷெர் அணுமின் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேல், அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதல்களால் அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு, கதிர்வீச்சு கசியக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால் குவைத் நாட்டு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குவைத் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம், காற்றின் தரம் மற்றும் கதிர்வீச்சு அளவைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை இறுக்கமாக மூடிவிட்டு, வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு குவைத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலில், அணுசக்தி மையங்களுக்கு அருகே நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் பெரும் அணுப்பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

Tags: Israel US attack Iran nuclear siteIran Bushehr incident updatenuclear plant attack Middle EastGulf countries safety alertIran Bushehr nuclear plantBushehr nuclear facility attackMiddle East nuclear tensions
Share
Tweet
SendShare
Previous Post

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

Next Post

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies