நீட் தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
Mar 25, 2026, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 06:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி நீட் தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேஹ்தா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேசிய தேர்வு முகமை 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு தரப்பில் அடுத்த விசாரணையின்போது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனுக்களை, ஏற்கனவே ஜூலை 8-ந்தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நீட் முறைகேடு விவகாரம் தொடர்பான மனுக்களோடு இணைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: NEET examination malpractice complaint! - Supreme Court Notice to NEET Examination Agency!
ShareTweetSendShare
Previous Post

குவைத் தீ விபத்து: அண்ணாமலை இரங்கல்!

Next Post

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் விமானப்படை!

Related News

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

பசுமை வழிச்சாலை இல்லத்தில் பியூஷ் கோயல், இபிஎஸ் முக்கிய ஆலோசனை!

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ் – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது – எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் போட்டி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அணுசக்தி திட்டங்களை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

திமுக கயவர்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டியது நமது கடமை – நயினார் நாகேந்திரன்

மத்திய கிழக்கு போரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் மோடி

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies