டி20 உலகக்கோப்பைக்கான 33-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது கனடா அணி.
புளோரிடா மாகணத்தில் உள்ள லாடெர்ஹில் பகுதியில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சர்வதேச சுற்றாக கனடா அணியை எதிர்கொள்கிறது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த 33வது லீக் ஆட்டத்தில் கனடா அணி சாத் பின் ஜாபரை கேப்டனாக கொண்டு இந்திய அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே 55 விழுக்காடு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.