புதுக்கோட்டையில் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் உடல் நலத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதில், 150 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று ஓடினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.