ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டு வரும் பெண்ணுக்கு அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்.
தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கப்படும் என்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண்ணின் தாய் ஆருத்ரா, முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.