நடுக்கடலில் மூழ்கிய விபத்தில் 3 பேர் மாயம்!
Aug 23, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுக்கடலில் மூழ்கிய விபத்தில் 3 பேர் மாயம்!

Web Desk by Web Desk
Jun 15, 2024, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அப்போது 6 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த விசைப்படகு திடீரென பழுதாகி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் அனைவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஹமது ஹனீபா, பிரசாத் ஆகியோரை சக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும் கடலில் மாயமான பரக்கத்துல்லா, கலீல் ரஹ்மான், ஆரோக்கியம் ஆகியோரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஆரோக்கியம், பரகத்துல்லா ஆகியோர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள கலீல் ரஹ்மான் என்பவரை மட்டும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags: 3 people drowned in the middle of the sea!
ShareTweetSendShare
Previous Post

ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டம்: ஸ்பெயின் – குரோஷியா மோதல்!

Next Post

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி!

Related News

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

குறைந்தது நீர்வரத்து – ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்!

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதலா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? – மத்திய அரசு விளக்கம்!

சென்னையில் நடைபெற்ற கலாம் 2047 விழா – ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் – பிரதமர் மோடி உறுதி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – 68 வேட்புமனுக்களில் 66 நிராகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies