குவைத் தீ விபத்தில் ஒடிசாவை சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அந்த மாநில துணை முதல்வர் பிரவதி பரீதா தெரிவித்துள்ளார்.
முன்னதாக குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அவர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவதி பரீதா, ஒடிசா மக்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்துள்ளார்.