ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்ந்தார்.
நாட்டின் பிரதமராக 3-ஆவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி, முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார்.
அப்போது அவருடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ‘செல்ஃபி’ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.