சத்தீஸ்கரில் சமூக விரோதிகளால் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மீட்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூரில் 30 கிலோ எடைகொண்ட வெடிபொருளும், ஒரு குக்கர் வெடிகுண்டும் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையறிந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், அவற்றை பாதுகாப்பாக மீட்டு செயலிழக்க வைத்தனர்.