கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, பொற்கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.
திருச்சூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், அந்தத் தேவாலயத்தில் பாடல் பாடி மனமுருகி பிரார்த்தனை செய்தார். பின்னர், தேவாலயத்துக்கு பொற்கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.