அப்பாவின் தாலாட்டு!
Oct 16, 2025, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்பாவின் தாலாட்டு!

Web Desk by Web Desk
Jun 16, 2024, 06:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உன்கென வேணும் சொல்லு உலகத்தே வாங்கி தரேன்.

என் கைய புடிச்சிக்க இல்லன்னா கீழ விழுந்துறுவன்னு ஒவ்வொரு அடியும் கூடவே வரது அம்மான்னா,

தைரியமா எதனாலு செய்யுன்னு தள்ளி நின்னு தன்னோட குழந்தைக்கு எதுவும் ஆகிற கூடாதுன்னு ஒவ்வொரு அடியையும் பக்குவமா பாத்துக்கிறது அப்பா.

தந்தையோட பாசத்தையும், கண்டிப்பையும் கண்முன்னே பாத்தாலும், அத ஆழமா உணர்த்துறது என்னமோ சினிமா தான்.

ஒரு சில படங்கள் பெரிசா எடுபடல நா, அந்த படங்களுல காட்டுற செண்டிமெண்ட் காட்சிகள் குறிப்பா அப்பா செண்டிமெண்ட் காட்சிகள் படத்த பெருசா ஹிட் அடிக்க வெச்சிடும்.

பொதுவா எல்லா பசங்களுக்கு தன்னோட அப்பா சின்ன வயசுல பெரிய ஹூரோவா தெரியும், ஆனா வாலிப வயசு வரும்போது என்னடா இது நொய் நொய்ன்றாருப்பான்னு நினைப்பாங்க, அதுநாலவே அம்மாகிட்ட தான் பசங்க க்ளோஸ்சா இருப்பாங்க.

இப்படி திட்டுறதுக்கான காரணம் ஒன்னு தாங்க எங்க நம்ம பையன் நம்மள மாதிரி ஆகிருவான்னோ, லைப்ல சரியான பாதையில நம்ம பையன் போகனுன்ற பயம் தான்.

அதுக்காக அப்பா திட்டிக்கிட்டு தான் இருப்பாருன்றது இல்ல, அப்பா எப்போமே தன்னோட பசங்ககிட்ட உரிமையா பேசுறேன்றதுல நாள பசங்களுக்கு ஒரு சின்ன ட்ரா பேக் ஆகிடுது ஆனா அது காலப்போக்குல மாறிடுது.

அப்பாக்கும் மகளுக்கும் இருக்குற உறவு ரொம்ப அழகு ரொம்ப தெளிவானதுன்னு சொல்லலாம்.

காரணம் நல்ல விசயங்கள முதல்ல அப்பாாகிட்ட சொல்லிட்டு நெகடிவ்வா நடக்குற விசயத்த பெண்கள் அம்மாகிட்ட தான் சொல்லுவாங்க.

ஏன்னா அப்பா கிட்ட சொன்னா அதையே நினைச்சிட்டு வெளில காட்டிக்காம பீல் பண்ணிகிட்டு இருப்பாரு, அப்பா என்ற நாலவே அம்மாகிட்ட தான் சொல்லுவாங்க.

ஒரு அப்பா எங்க தெரியுமா வில்லனா ஆகுறாரு. ஆண் புள்ளங்கள பொருத்தவர பையன் நல்லா படிச்சி செட்டில் ஆகனுன்ற எண்ணம் இருக்கும், ஆதுவே பெண் புள்ளைங்கள பொருத்தவர என் புள்ள நல்லா வரன்னும் அவ லைப்ல் நினச்சத செய்யன்னும் என்ற எண்ணம் இருந்தாலும் ஊர் வாயில விழுந்துர கூடாது, இஷ்டத்துக்கு பேசிருவாய்ங்கன்னு பெண் குழந்தைங்க கிட்ட சில நேரத்துல கடுகடுன்னு நடந்துப்பாங்க. அது வேற ஒன்னும் இல்ல ஊர் எதுவும் பேசிட கூடாதுன்ற தடுப்பு தான்.

ஹ்ம்ம் அதே மாதிரி டைமிங்ல ரைமிங் அடிக்கிறது நம்ம அப்பாவ தவிற வேற யாருக்கு நல்லா தெரிய போகுது.

மொத்ததுல குறைவான பேச்சு நிறையா செயல்கள் செய்யும் அப்பா, கருவறையில்லனாலு காலம் முழுக்க சுமக்கிறாரு. அப்பாவோட அன்பு மரத்தோட வேர போன்றது கண்ணுக்கு தெரியாது ஆனா ஆழம் அதிகம்.

இனிய தந்தையர் தின வாழ்த்துக்ககள்…!

Tags: fathers day
ShareTweetSendShare
Previous Post

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத வளர்ச்சி!

Next Post

இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவது குறித்து ஜி-7 கூட்டத்தில் முடிவு!

Related News

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies