ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் : உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
Aug 20, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் : உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Web Desk by Web Desk
Jun 16, 2024, 10:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலின் எதிரொலியாக டெல்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு, ஜூன் 16-ம் தேதி உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். அந்த வகையில், டெல்லி நார்த் பிளாக்கில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

Tags: high-level committee meetingjammu kashmirhome minister amit shahAmarnath Yatra
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி : வாரணாசியில் நடைபெறும் விழாவில் மோடி பங்கேற்கிறார்!

Next Post

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக புறக்கணிப்பு!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies