ஜம்மு-காஷ்மீர் நிலவரம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!
Aug 19, 2025, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Web Desk by Web Desk
Jun 16, 2024, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்  தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். தோடா மாவட்ட குடியிருப்பு பகுதி, கதுவா மாவட்ட ராணுவ முகாம்களையும் பயங்கரவாதிகள் தாக்கினர். இதில், துணை ராணுவப் படை வீரர் ஒருவர் பலியானார். இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின் எதிரொலியாக டெல்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு, ஜூன் 16-ம் தேதி உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். நார்த் பிளாக்கில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags: jammu kashmiramith shahjammu kashmir security
ShareTweetSendShare
Previous Post

என்.டி.ஏ வெற்றிக் கணக்கை தொடங்கிடும் தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமையட்டும் : டி.டி.வி தினகரன்

Next Post

உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் : அமெரிக்காவை சேர்ந்த 81 வயது மூதாட்டி அசத்தல்!

Related News

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies