மணல் மாஃபியாவை ஒடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Oct 1, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் மாஃபியாவை ஒடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jun 17, 2024, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மணற்கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை, மணற்கடத்தல் கும்பல் கொல்ல முயற்சித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர் பொறுப்பில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால், அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிவதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதேபோன்று, மணற்கடத்தலை தடுக்க முயன்றதற்காக, சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மீதும், வேலூர் மாவட்டம் சின்ன தோட்டாளம் பகுதியில் சிறப்பு சார் ஆய்வாளர் மீதும், வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீதும் மணற்கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழக அரசு மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Tags: Anbumani Ramadoss urges to crack down on sand mafia!
Share
Tweet
SendShare
Previous Post

இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை- வாலிபர் படுகாயம்!

Next Post

பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்த ஒற்றை காட்டு யானை!

Related News

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies