திருவள்ளூரில் பள்ளி மாணவர்கள் ஆணிப்பலகை மீது நின்று 50 வகையான யோகாசனங்களை செய்து நோவா உலக சாதனை படைத்தனர்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள வினா ஸ்ரீ யோகா மையத்தின் சார்பில் யோகாவில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 50 தனியார் பள்ளி மாணவர்கள் ஆணிப் பலகை மீது ஏறி நின்று 50 யோகாசனங்களை செய்து அசத்தினர்.