உஸ்திராசனா குறித்த வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!
Nov 6, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உஸ்திராசனா குறித்த வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jun 18, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுகு மற்றும் கழுத்து தசைகளை வலுப்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் கண்பார்வையை மேம்படுத்த உதவும் உஸ்திராசனா அல்லது ஒட்டக நிலை குறித்த காணொலி பதிவை பிரதமர் நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தின் 10-வது பதிப்பிற்கு முன்னதாக பகிரப்பட்ட இந்த பதிவு ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டிலும் தோரணையைச் செய்வதற்கான படிகளையும் விரிவாகக் கூறுகிறது.

பிரதமரின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில்,

“உஸ்திராசனா முதுகு மற்றும் கழுத்தின் தசைகளை பலப்படுத்துகிறது. இது ரத்த ஓட்டத்தையும், மற்றும் கண்பார்வையையும் மேம்படுத்துகிறது எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags: Ustrasana strengthens the muscles of the back and neck. It also improves blood circulation and improves eyesight.
ShareTweetSendShare
Previous Post

உதகையில் கனமழை!

Next Post

நேர்மை, எளிமையின் அடையாளமாக விளங்கியவர் கக்கன்! – அண்ணாமலை புகழாரம்

Related News

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS இஷாக் கடற்படையுடன் இணைப்பு!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

மெரினா கடலில் இறங்கி போராட்டம் – தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது வழக்குப்பதிவு!

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீயின்பாமை முத்தமிட முயன்ற மதுபோதை நபர்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்தின் ஏகே 64 படத்தில் முன்னணி நடிகர்கள்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

அல்லு அர்ஜுனின் படத்தில் இணைந்த சாய் அபயங்கர்!

அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்த முகமது யூனுஸ் அரசு மீது விமர்சனம்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை ஓட்டம்!

சீன ஆதரவு கொள்கையுடைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : இந்தியாவுக்கு நெருக்கடி?

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டம் – உளவுத் துறை எச்சரிக்கை!

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு – சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies