நேர்மை, எளிமையின் அடையாளமாக விளங்கியவர் கக்கன்! - அண்ணாமலை புகழாரம்
Nov 6, 2025, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேர்மை, எளிமையின் அடையாளமாக விளங்கியவர் கக்கன்! – அண்ணாமலை புகழாரம்

Web Desk by Web Desk
Jun 18, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து சமூகப் புரட்சி செய்தவர் கக்கன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக அரசியலில், நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாக விளங்கிய ஐயா கக்கன் அவர்களது பிறந்த தினம் இன்று.

தேச விடுதலைக்காகப் போராடியதோடு, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து சமூகப் புரட்சி செய்தவர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக திறம்படப் பணியாற்றியவர். அரசியலை, மக்களுக்குச் சேவை செய்யும் புனிதப் பணியாகக் கருதி, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த ஐயா கக்கன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் எனத்  தெரிவித்துள்ளார்.

Tags: Gakkan is a symbol of honesty and simplicity! - Annamalai Praise
ShareTweetSendShare
Previous Post

உஸ்திராசனா குறித்த வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!

Next Post

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!

Related News

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

திருப்பத்தூ : சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

தமிழகத்தில் திமுக அரசுக்குப் பாஜக முடிவுரை எழுதும் – நயினார் நாகேந்திரன்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

ராஜஸ்தான் : புஷ்கரில் கண்காட்சியில் குதிரை விற்பனைக்கு முதல் முறையாக ஜிஎஸ்டி!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டு விற்பனை 3 கோடியை தாண்டியுள்ளது – மாருதி சுசுகி

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோட்டை ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரீசியன் கொலை!

ரூ.190 கோடி வசூல் செய்த தாமா திரைப்படம்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 1 மணி நிலவரப்படி 42.31 % வாக்குகள் பதிவு!

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies