பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!
Nov 6, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!

Web Desk by Web Desk
Jun 18, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

புது டெல்லியில் நேற்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) மேதகு  ஜேக் சல்லிவன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில், குறிப்பாக செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், விண்வெளி போன்ற முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சியின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து என்எஸ்ஏ சல்லிவன் பிரதமரிடம் விளக்கினார்.

அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பின் வேகம், அளவு மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு குறித்துப் பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.

அண்மையில் ஜி-7 உச்சிமாநாட்டில் அதிபர் பைடனுடன் தாம் நடத்திய நேர்மறையான கலந்துரையாடலைப்  பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். உலகளாவிய நன்மைக்கு விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், புதிய பதவிக்காலத்தில் அதை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும்  உறுதிபூண்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சி (ஐசிஇடி) திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் என்எஸ்ஏ சல்லிவன் விளக்கினார்

இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை புதிய பதவிக்காலத்தில் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Tags: US National Security Adviser meets Prime Minister Narendra Modi!
ShareTweetSendShare
Previous Post

நேர்மை, எளிமையின் அடையாளமாக விளங்கியவர் கக்கன்! – அண்ணாமலை புகழாரம்

Next Post

நெல்லையப்பர் கோவில் திருவிழா: பிரத்யேக பாடல் வெளியீடு

Related News

திருப்பத்தூர் : ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர்!

வீராங்கனைகளுக்கு இனிப்புகள் வழங்கிய பிரதமர் மோடி!

அனிம் கதாபாத்திரத்தை தத்ரூபமாக வரைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்!

தெலங்கானா : கார்த்திகை பௌர்ணமி தினத்தில் மாந்திரீகப் பூஜை? – மக்கள் அச்சம்!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜெ.பி.நட்டா

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு தமிழ் என்றால் அவ்வளவு பிடிக்கும் – துல்கர் சல்மான்

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

பசுபிக் கடலில் டிரோன் தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

திருப்பத்தூ : சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

தமிழகத்தில் திமுக அரசுக்குப் பாஜக முடிவுரை எழுதும் – நயினார் நாகேந்திரன்

உள்நாட்டு விற்பனை 3 கோடியை தாண்டியுள்ளது – மாருதி சுசுகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies