நெல்லையப்பர் கோவில் திருவிழா: பிரத்யேக பாடல் வெளியீடு
Mar 16, 2026, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையப்பர் கோவில் திருவிழா: பிரத்யேக பாடல் வெளியீடு

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையப்பர் கோயிலில் திருவிழா காலங்களில் பயன்படுத்துவதற்காக பிரத்யேக பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், பிரத்யேகமாக பாடல் ஒன்றினை உருவாக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து பள்ளி இசை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உதவியுடன் ஆனி தேர் பவனி என்ற பாடல் உருவாக்கப்பட்டது.

கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாக்குறிச்சி குருமகா சன்னிதானம் பாடலை வெளியிட நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் அதனை பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து புதிதாக வெளியிடப்பட்ட பாடலை மாணவர்கள் பாடினர்.

Tags: Nellayapar Temple Festival: Exclusive Song Release
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!

Next Post

ஊராட்சி உதவி இயக்குனரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்!

Related News

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies