20 மாத குழந்தையை புகைபிடிக்கவும் குடிக்கவும் வற்புறுத்திய தாய் கைது!
Mar 16, 2026, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

20 மாத குழந்தையை புகைபிடிக்கவும் குடிக்கவும் வற்புறுத்திய தாய் கைது!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமின் சில்சார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 20 மாத குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது அருந்தவும் வற்புறுத்திய சம்பவம் வேதனையும் அதிர்ச்சியை அளிக்கிறது.

சில்சாரின் செங்குரித்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த புகாரின் பேரில் சிறிது நேரத்தில் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து குழந்தையை மீட்டு, தாயை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் கூறுகையில்,

குழந்தையை புகைபிடிக்கவும் குடிக்கவும் வற்புறுத்திய தாய் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து தாயை தடுத்து நிறுத்தி குழந்தையை மீட்டனர்.

குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழந்தைகள் நலக் குழு (CWC) தாய் மற்றும் குழந்தையை தற்காலிக காவலில் எடுத்துள்ளது.

இது குறித்து தாயை நேர்காணல் செய்வது உட்பட ஒரு முழுமையான விசாரணை நடத்தப்படும். இது குழந்தையின் எதிர்காலத்திற்கான சிறந்த நடவடிக்கையைத் தீர்மானிக்க உதவும் எனத் தெரிவித்தார்.

Tags: Mother arrested for forcing 20-month-old child to smoke and drink!
ShareTweetSendShare
Previous Post

கஞ்சா விற்ற இரு இளைஞர்கள் சிறையிலடைப்பு!

Next Post

தமிழகத்தில் பாஜக அபரிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது! – எல்.முருகன்

Related News

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies