தமிழகத்தில் பாஜக அபரிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது! - எல்.முருகன்
Mar 16, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாஜக அபரிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது! – எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பாஜக அபரிதமான வளர்ச்சியைப் பெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.

வயநாட்டில் பிரியங்கா காந்தி களம் இறங்குவது எதிர்ப்பார்த்த ஒன்று தான் எனக்கூறிய அவர், தங்களுடைய குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்காது என குறிப்பிட்டார்.

மேலும், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, வந்தே பாரத் ரயில்களை இயக்குவது ரயில்வே துறை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

ரயில் விபத்துக்கள் தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிட்ட அவர். ரயில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று மத்திய ரயில்வே அமைச்சர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Tags: BJP is growing tremendously in Tamil Nadu! - L. Muruganஎல்.முருகன்
ShareTweetSendShare
Previous Post

20 மாத குழந்தையை புகைபிடிக்கவும் குடிக்கவும் வற்புறுத்திய தாய் கைது!

Next Post

அரசுக் கல்லூரிகள் முதல்வர் இன்றி செயல்படுவதால் கல்வித்தரம் பாதிப்பு! – ராமதாஸ்

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies