இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுவில் இருந்து டேராடூன் செல்லும் முதல் விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வழி அனுப்பப்பட்டது.
குலுவில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டேராடூன் புறப்பட்ட விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து அனுப்பி வைக்கப்பட்டது.