ராமநாதபுரம் மாவட்டம், தலைவனேந்தல் பகவதி அம்மன் கோயிலில் ஆனி மாத பொங்கல் விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில், மூன்று பிரிவுகளில் 51 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.