நீட் தேர்வில் முறைகேடு: போலியான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
Oct 18, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வில் முறைகேடு: போலியான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீட் தேர்வில் முறைகேடு என போலியான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வின்போது தமக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் கிழிந்துவிட்டதாக கூறி தேசிய தேர்வு முகமை எதிராக ஆயுஷி பட்டேல் என்ற மாணவிஅலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுஷி பட்டேல் தாக்கல் செய்த விடைத்தாள் போலியானது எனக்கூறி உண்மையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்தது.

715 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும் என்று மாணவி கூறிய நிலையில் 335 மதிப்பெண்கள் பெற்றதாக தேசிய தேர்வு முகமை ஆவணங்களை சமர்ப்பித்தது மாணவி ஆயுஷி படேலின் மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், போலி ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக அவர் மீது வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கிழிந்த OMR தாள் என போலியான ஆவணங்களுடன் மாணவி ஆயுஷி பட்டேல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மாணவியின் வீடியோவை பகிர்ந்து நீட் தேர்வில் முறைகேடு என கூறிய பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

Tags: Malpractice in NEET Exam: Application filed with forged documents dismissed
Share
Tweet
SendShare
Previous Post

தெரு நாயை அடித்து கொன்ற 3 பேர் கைது!

Next Post

அறுந்து விழும் கேபிள் வயர்களை சரி செய்யக்கோரி வீடியோ வெளியிடு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies