பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 65% இடஒதுக்கீடு ரத்து!
Oct 18, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 65% இடஒதுக்கீடு ரத்து!

Murugesan M by Murugesan M
Jun 20, 2024, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தி, மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது.

பீகாரில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.

அந்த வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் சேர்த்து பீகாரில் 75 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், மாநில அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பின்தங்கிய பிரிவினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான 65 சதவீத இடஒதுக்கீடானது, அரசியலமைப்பு சட்டப் பிரிவின் 14, 15 மற்றும் 16-இன்கீழ், சமத்துவத்துக்கு எதிரானது என்று கூறி, அதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags: 65% reservation for backward classes canceled in Bihar!
Share
Tweet
SendShare
Previous Post

டாக்மாக் கடைகளில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை!

Next Post

கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies