ஆசிரியர் வீட்டில் திருடிய 3 பேர் கைது!
Oct 3, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிரியர் வீட்டில் திருடிய 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆசிரியர் வீட்டில் திருடிய 3 பேர் சிக்கினர்.

சீர்காழி விளந்திடசமுத்திரம் வில்வா நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் திருமாறன் (58) வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து சீர்காழி போலீஸார் விசாரித்தபோது கடலூர் ஓ.டி. காவல் நிலைய சரகத்தில் தடுப்புக் காவலில் இருந்துவரும் ஆனந்தராஜ் (22), கலையரசன் (19), சுரேஷ் (38) ஆகியோர் ஆசிரியர் வீட்டில் திருடியது தெரியவந்தது.

நீதிமன்ற உத்தரவுடன் அவர்களிடம் போலீஸார் விசாரித்து 13பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags: 3 people arrested for stealing from the teacher's house!
Share
Tweet
SendShare
Previous Post

கஞ்சா வைத்திருந்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது!

Next Post

என்எல்சி நிறுவன தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய போலீசார்!

Related News

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்; முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ

Load More

அண்மைச் செய்திகள்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies