மதுக்கடைகள் மூடப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக எக்ஸ் தளத்தில்,
1974 ஆம் ஆண்டில் சாராயக்கடை மூடப்படும் என கருணாநிதி அளித்த வாக்குறுதி மற்றும் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் அளித்த வாக்குறுதிகளின் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை திமுக ஏமாற்றுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.