தலைமை ஆசிரியர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஆசிரியர் புகார்!
Sep 12, 2025, 08:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமை ஆசிரியர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஆசிரியர் புகார்!

Web Desk by Web Desk
Jun 21, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் அடாவடியாக கந்துவட்டி வசூலில் ஈடுபட்டு வரும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நாகர்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமியிடம், தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 15 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.

இதுவரை 60 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்திய போதும், வீட்டு பத்திரத்தை தர மறுத்துவரும் முத்துராமசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் பிரபா புகார் மனு அளித்துள்ளார்.

Tags: The teacher complained to the district SP office against the head teacher!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வந்த வங்கதேச பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

ஸ்டாலின் பதவி விலகவேண்டும் – விவசாயிகள் கோரிக்கை!

Related News

கத்தார் மீதான தாக்குதலால் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி பாதிக்காது – ட்ரம்ப் உறுதி!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியல் – மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

கருவுறுதல் விகிதம் குறைவு – பிரசவத்தை ஊக்குவிக்க சலுகைகளை அறிவித்த தென்கொரியா!

ஹைதராபாத்தில் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர்,பெண் பயணி மோதல்!

இந்திய ராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்ட Exercise Siyom Prahar தரைப்பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓசூரில் முதல்வர் விழா – போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை!

மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ. 1,200 கோடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார் சிபிஆர்!

U-TURN அடித்த ட்ரம்ப் : மோடியின் நண்பராக இருப்பேன் என அறிவிப்பு – சிறப்பு கட்டுரை!

வேலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies