தென் ஆப்பிரிக்கா நாட்டின் நமீபியாவில் தன்பாலின சேர்க்கை சட்டபடி குற்றமில்லை என நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதால் தன்பாலின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நமீபியா உயர் நீதிமன்றத்தில் ஓரின சேர்க்கை குறித்த வழக்கை விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தன்பாலின சேர்க்கை அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என்றும் ஓரின சேர்க்கை அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எதிரான சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.