மொரீஷியசில் உள்ள போர்ட் லூயி துறைமுகத்துக்குச் சென்ற ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல்!
Sep 30, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொரீஷியசில் உள்ள போர்ட் லூயி துறைமுகத்துக்குச் சென்ற ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல்!

Murugesan M by Murugesan M
Jun 22, 2024, 02:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல் மொரீஷியசில் உள்ள போர்ட் லூயி துறைமுகத்துக்குச் சென்றுள்ளது.

ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல்  மொரீஷியசின் போர்ட் லூயிக்கு 2024 ஜூன் 20 அன்று சென்றது. இந்தக் கப்பல் 2024 ஜூன் 24 வரை அங்கு  இருக்கும்.

இந்தக் கப்பல் மொரீஷியஸ் கடலோர காவல்படை கப்பலான பாராகுடா உள்ளிட்டவற்றுடன் இணைந்து கடல்சார் கண்காணிப்பில் ஈடுபடும்.

இந்தப் பிராந்தியத்தில் கூட்டு சிறப்பு ரோந்துப் பணி, கடல்சார் பாதுகாப்பில் பிராந்திய ஒத்துழைப்பு  ஆகியவற்றில் இந்தியக் கடற்படையின் உறுதிப்பாட்டை இந்தப் பயணம்   எடுத்துரைக்கிறது.

ஐஎன்எஸ் சுனைனா கப்பல் அங்கு சென்றதும், மொரீஷியஸ் படையின் இசைக்குழு சார்பில் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போர்ட் லூயி துறைமுகம் சென்றுள்ள இந்தக் கப்பல், தொழில்முறை மற்றும் சமூகப் பணிகள், மொரீஷியஸ் துறைமுக பணியாளர்களுக்கான பயிற்சி,  மருத்துவ முகாம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போர்ட் லூயியில் ஐஎன்எஸ் சுனைனா,  மொரீஷியசின் பாராகுடா கப்பல் ஆகியவற்றில் கூட்டு யோகா அமர்வு நடத்தப்பட்டது.

இதில் இந்தியக்  கடற்படை மற்றும் மொரீஷியஸின் தேசியக் கடலோரக் காவல்படை வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கப்பல் பார்வையாளர்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் சுனைனாவின் மொரீஷியஸ் பயணம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும்   பிராந்திய ஒத்துழைப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Tags: INS Sunayna warship sent to Port Louis port in Mauritius!
Share
Tweet
SendShare
Previous Post

ஆளுநர் மாளிகையில் மேற்கு வங்க தின கொண்டாட்டம்!

Next Post

தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies