தமிழகத்திலிருந்து திமுக அரசு அகற்றப்பட வேண்டும்! - எச்.ராஜா
Oct 1, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திலிருந்து திமுக அரசு அகற்றப்பட வேண்டும்! – எச்.ராஜா

Murugesan M by Murugesan M
Jun 22, 2024, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு யார் காரணம் என்பதை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துக்கூறுவோம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.

அவர்களை விடுவிக்கக்கோரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, மக்களை கொல்வதற்காகத்தான் திமுக 40 தொகுதிகளில் வென்றதாகவும், தமிழகத்திலிருந்து திமுக அரசு அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு யார் காரணம் என்பதை மக்களிடம் எடுத்துக் கூறுவதற்காக தான் பாஜக போராட்டம் நடத்துகிறது என அவர் கூறினார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி ஒளிந்து கொண்டுள்ளார் எனவும் எச்.ராஜா விமர்சித்தார்.

Tags: DMK government should be removed from Tamil Nadu! - H. Raja
Share
Tweet
SendShare
Previous Post

“மத்திய அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்” – ரவிவர்மன்

Next Post

போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநர்!

Related News

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies