காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காசா இஸ்ரேல் இடையே பல மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான காசா மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி வந்தனர்.
இந்நிலையில் ரஃபாவில் உள்ள ஷதி முகாம் மற்றும் தபா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதலை நடத்தினர். இதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக காசா செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.