வடகிழக்கு மாநில வெள்ள பாதிப்பு : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!
Aug 19, 2025, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடகிழக்கு மாநில வெள்ள பாதிப்பு : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது.

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தற்போது அசாமில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், சுமார் 4 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளப் பாதிப்பு தொடர்பாக டெல்லி நார்த் பிளாக் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் இயற்கை பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் பல்வேறு அமைச்சக செயலர்கள் பங்கேற்றனர்.

Tags: central minister amith shahNorth-Eastern states floodamiht high level meetUttarakhandhimachal pradeshsikkim flood
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை : தீவிரவாதி சுட்டுக்கொலை!

Next Post

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து திமுக பேச்சாளர் இனியவன் அவதூறாக பேசிய விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

Related News

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – எதிர்கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்பு : புதினிடம் எடுத்துரைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய சிவகங்கை ராணுவ வீரருக்கு தங்கப் பதக்கம்!

ஜிஎஸ்டி சீர்திருத்த திட்டங்கள் – மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை ஆலோசனை நடத்துகிறார் நிர்மலா சீதாராமன்!

கிருஷ்ணகிரி : ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!

ஆசிய கோப்பை தொடருக்கான ப்ரோமோ வெளியீடு!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies