குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
மக்களவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவரது மாளிகையில் செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.