மக்களவை சபாநாயகர் பதவிக்கு நாளை வாக்கெடுப்பு!
Oct 18, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை சபாநாயகர் பதவிக்கு நாளை வாக்கெடுப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவை சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பர்த்ருஹரி மஹதாப், புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே மக்களவை சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடியை ஓம் பிர்லா இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Tags: Voting tomorrow for the post of Lok Sabha Speaker!
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற தீர்மானம் நிறைவேற்றம்!

Next Post

நீட் முறைகேடு தொடர்பாக மேலும் 5 வழக்குகள் பதிவு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies