அவசர நிலை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம்- ராஜ்நாத் சிங்
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவசர நிலை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம்- ராஜ்நாத் சிங்

அவசர நிலை 50-ஆவது நினைவு தினம்!- பாஜக தலைவர்கள் கருத்து

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது சர்வாதிகாரம் கட்டவிழ்க்கப்பட்டு பொதுமக்கள் துயரத்தைச் சந்தித்தாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் தள பக்கத்தில், “அவசர நிலையின்போது, இந்திய ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்ட நபர்கள், ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பதற்காக போராடியவர்களை நசுக்கியதாக கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஜனநாயகத்தை படுகொலை செய்து அதற்கு மீண்டும் மீண்டும் கேடு விளைவித்த எதிர்க்கட்சியினரின் நீண்டநெடிய வரலாற்றுக்கு அவசரநிலை மிகப்பெரிய உதாரணம் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், அவசர நிலை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம் என்றும், அதை ஒருபோதும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Tags: Emergency is the dark side of Indian democracy- Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

குலதெய்வ வழிபாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் பொய் செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு!

Next Post

தேசிய தேர்வுகள் முகமை- உயர்நிலைக் குழு ஆலோசனை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies