சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் 53 ஆயிரத்து 280 ரூபாயாக உள்ள நிலையில் இதற்கு மாறாக வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபய் 70 காசுகள் குறைந்து 94 ரூபாய் 50 கசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.