17 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான இன்றைய ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.
உக்ரைன் அணி ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர்களில் பல்வேறு அணிகள் மோதி வருகின்றன.
இந்நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு 2 பிரிவுகளாக ஆட்டங்கள் தொடங்குகிறது. இதில் சுலோவாக்கியா அணியை ரொமேனியா அணிகள் எதிர்கொள்கிறது. அதே போல 2 -ம் பிரிவில் பெல்ஜியம் – உக்ரைன் அணிகள் மோத உள்ளன.