மக்களவைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா, தனது வீட்டில் வழிபாடு செய்தார்.
18-ஆவது மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக காலையில் வீட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்குக் கிளம்பும் முன் அவர் வழிபாடு மேற்கொண்டார்.
அப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி வழியனுப்பி வைத்தனர்.