மத்திய ராணுவ தளபதிபதியாக அனிந்திய செங்குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ராணுவத்தின் வடக்கு நிலை தலைமைத் தளபதியாக பணியாற்றி வரும் அவர், மத்திய ராணுவ தளபதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஏற்கெனவே மத்திய ராணுவ தளபதிபதியாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி, ராணுவத் தலைமையக துணைத் தலைமை தளபதியாக பதவி உயர்வு பெற்றதால், அந்த இடத்துக்கு அனிந்திய செங்குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.