குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சுரேந்திர நகர் மாவட்டம் சரோடி கிராமத்தில் அரசுப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பூபேந்திர படேல் திறந்துவைத்தார்.
பின்னர், கணினி ஆய்வகத்தைப் பார்வையிட்ட அவர், அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.