தேய்பிறை அஷ்டமியையொட்டி திருச்சி மாவட்டம் குண்டூர் கிராமத்தில் உள்ள மகா காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மல்லிகைநகரில் அமைந்துள்ள இக்கோயிலில் காலபைரவர் மற்றும் வராகி அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.