தாயை பிரிந்த குட்டியானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு!
Nov 3, 2025, 07:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாயை பிரிந்த குட்டியானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jun 30, 2024, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டியானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.

மருதமலை மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாயிடம் சேர்க்க முடியாததால் முதுமலை யானைகள் காப்பகத்துக்கு வனத்துறையினர் கொண்டு வந்தனர்.

குட்டி யானைக்கு பால், லாக்டோஜன் உள்ளிட்டவற்றை கொடுத்து வனக் கால்நடை மருத்துவக்குழுவினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு குட்டி யானை உயிரிழந்தது வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The little boy who was separated from his mother died due to ill health!
ShareTweetSendShare
Previous Post

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்!

Next Post

3,000 கிலோ ரசாயன மாம்பழங்கள் அழிப்பு!

Related News

நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – அண்ணாமலை வாழ்த்து!

பாரத தேச வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நயினார் வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட MS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் – பிரதமர் மோடி வாழ்த்து!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து!

ஷபாலி வர்மா, தீப்தி சர்மா அபாரம் – உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

Load More

அண்மைச் செய்திகள்

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies