vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா - ஆதீனங்கள் பங்கேற்பு!
Aug 7, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 23, 2026, 09:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற பண்ணிசை பெருவிழா நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்றனர்.

தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நோக்கில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் விஜில் என்ற அமைப்பு பண்ணிசைப் பெருவிழாவை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம், மதுரை ஆதீனம்,தொண்டைமண்டல ஆதீனம், திண்டுக்கல் ஆதீனம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மேலும் குழந்தைகள் சிவபெருமான் வேடமிட்டு திருவாசகம் பாடி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். ஆதீனங்கள் ஓதுவாமூர்த்திகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

பின்னர் பேசிய செங்கோல் ஆதீனம், திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தொண்டைமண்டல ஆதீனம், அடுத்த தலைமுறைக்கு பக்தியை கொண்டு சேர்ப்பது நம் கடமை என்று கூறினார்.

பின்னர் பேசிய திண்டுக்கல் ஆதீனம், , திருவாசகத்தால் ஓதுவாமூர்த்திகளும், ஓதுவாமூர்த்திகளால் திருவாசகமும் வாழ்வதாக தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய மதுரை ஆதீனம், , ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு போயிருந்தாலும், அவர்களது மொழியும், பண்பாடும் நம்மைவிட்டு போகவில்லை என வேதனை தெரிவித்தார். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால்,முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும், பெரியோர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: Festival of Sacred MusicVigiPannisai PeruvizhaChennaimylaporeAdheenams
Share
Tweet
SendShare
Previous Post

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies