பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி- அண்ணாமலை புகழாரம்!
Feb 6, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி- அண்ணாமலை புகழாரம்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 111-ஆவது அத்தியாயத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது 111-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில், 1855-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரத்துடன் போரிட்ட பழங்குடியின போராளிகள் வீர சித்து மற்றும் கன்ஹுவுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டைக் காக்க தாயார் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் நாடு முழுவதும் அபார வளர்ச்சி கண்டுவருவதால் பிரதமர் மோடி மகிழ்ச்சியடைந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின சகோதரிகளால் தயாரிக்கப்படும் கார்தும்பி குடைகளுக்கு பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டியதை அண்ணாமலை தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததையும், குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா முதல்முறையாக பங்கேற்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததையும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கலாசார விழுமியங்களை குவைத் மக்களுக்கு விளக்கும் வகையில், அந்த நாட்டின் வானொலியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் அரை மணிநேரம் நிகழ்ச்சி நடத்துவதற்காக குவைத் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.

வாழ்வில் சாதகமான மாற்றங்களைப் பெற யோகாவை தினசரி அடிப்படையில் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டுமென சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தைச் சேர்ந்த கோண்டா டோரா ஆதிவாசி சகோதர, சகோதரிகள் தயாரிக்கும் அரக்கு காபியை ஒவ்வோர் இந்தியரும் ருசிபார்க்க வேண்டுமென பிரதமர் பரிந்துரை செய்ததாக தனது அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அப்துல் ரஷீத் மீர் என்பவரின் முயற்சியால், பனிப் பட்டாணி முதன்முறையாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை பாராட்டிய பிரதமர் மோடி, இதை சாகுபடி செய்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags: Voice of the Prime Minister's Mind Program - Annamalai Praise!
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம்!

Next Post

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்”- அன்புமணி ராமதாஸ்

Related News

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் – எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

பரவி வரும் பறவைக்காய்ச்சல், பொதுமக்களுக்கு கவனம் தேவை – நயினார் நாகேந்திரன்

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை பிறப்பித்த அபாரதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் – இந்தியா – அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

தருமபுரியில் அடிப்படை வசதிகள் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

ஏற்காட்டை சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேலைக்கு போக சொன்ன தாய் – குத்திக் கொலை செய்த மகன்!

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!

இந்தியாவின் தலைமைப் பண்புக்கு ஐ நா சபை பொதுச் செயலாளர் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies