சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே எரிபொருள் விலையை நிர்ணயித்து வருகின்றன.
அறிவித்துள்ளது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்து ஆயிரத்து 809 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.